சளியை விரட்ட இஞ்சி தேன் சாறு

Share:




தேவையானவை

தேன் 2 ஸ்பூன்
இஞ்சி ஒரு துண்டு
தண்ணீர் 1/4 கப்

செய்முறை

இஞ்சியை அரைத்து அல்லது இடித்தோ சாரை சிறிதளவு தண்ணீர் விட்டு   எடுத்து வைத்து கொள்ளவேண்டும்.அரைத்த சாற்றை ஒரு கபில் போட்டு அதனுடன் தேனையும் கலக்கவேண்டும்.பிறகு 2 நிமிடம் வைத்து இரவில் குடித்து வர நெஞ்சில் உள்ள சளி இல்லாமல் போகும், இப்படி ரெண்டு நாட்கள் குடித்து வர வேண்டும் .