உங்க தொப்பை பாக்க உங்களுக்கே நல்லா இல்லையா? அப்போ இத கட்டாயம் பண்ணி பாருங்க மாற்றத்தை நீங்களே உணர்விங்க.
தினமும் பள்ளு விலகுவதை மறக்கமாட்டீங்கனு தெரியும் அப்ப இதையும் மறக்காம தினமும் செய்ங்க.
தினமும் காலையில் எழுந்து உங்க கைகளை உங்க பாதம் தொடும் வரை குனிந்து எலும்புகள்.மேலே உள்ள படத்தில் காட்டியவாறு. ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும் நீங்கள் ஒவொரு நாலும் செய்து வரும் பொது உங்களுக்கு பலவிடும். மெது மெதுவாக தினமும் காலையிலும் மாலையிலும் செய்து பழகி கொள்ளுங்க.
அடுத்து இந்த படத்தில் காட்டியவாறு உக்காந்து உக்காந்து எழும்பி செய்யுங்கள் . ரெண்டையும் மாரி மாரி செய்யுங்க .
இப்படி தினமும் ஒரு மதத்திற்கு தொடர்ச்சியாக செய்து வர உங்களுக்கே உங்க தொப்பை குறைவதை பார்ப்பீர்கள்,
இப்படி செய்வதன் மூலம் உடல் ஆரோக்யத்தியும் அடைவீர்கள்.
மாற்றத்தை நீங்களே பாப்பிங்க


