இந்த வார ராசி பலன்கள் (14-09-2018 முதல் 20-09-2018 வரை)

Share:

கிரகங்களின் ராசி மாற்றம் சூரியன் : 17ம் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார் செவ்வாய் : ராசி மாற்றம் இல்லை புதன் : 18ம் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார் குரு : ராசி மாற்றம் இல்லை சுக்கிரன் : ராசி மாற்றம் இல்லை சனி : ராசி மாற்றம் இல்லை ராகு : ராசி மாற்றம் இல்லை
கேது :ராசி மாற்றம் இல்லை

14-09-2018 அன்று இரவு 07-14 மணிக்கு விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார். 
17-09-2018 அன்று அதிகாலை 04-55 மணிக்கு தனுசு ராசிக்கு மாறுகிறார். 
19-09-2018 அன்று மாலை 05-22 மணிக்கு மகரம் ராசிக்கு மாறுகிறார்.


மேஷம்: 


சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் சிறப்படையும். குரு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கேது பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் கவனம் தேவை. 14-09-2018 அன்று இரவு 07-14 மணி முதல் 17-09-2018 அன்று அதிகாலை 04-55 மணி வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பம் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், ஆலய வழிபாடுகள் மன அமைதியைக் கொடுக்கும்.

ரிஷபம்

 சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும். குரு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை உண்டாகும். சனி எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் ஏற்படும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் கவனம் தேவை. 17-09-2018 அன்று அதிகாலை 04-55 மணி முதல் 19-09-2018 அன்று மாலை 05-22 மணி வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பம் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், ஆலய வழிபாடுகள் மன அமைதியைக் கொடுக்கும்.

மிதுனம்


சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் மூலம் பண வரவு அதிகரிக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நல்ல தகவல் தேடி வரும். குரு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சனி ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப மொத்த வருமானாம் அதிகரிக்கும். கேது எட்டாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். 19-09-2018 அன்று மாலை 05-22 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பம் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், ஆலய வழிபாடுகள் மன அமைதியைக் கொடுக்கும்.

கடகம்:


சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு சாதுரியம் அதிகரிக்கும். குரு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் பிரச்சினை ஏற்படும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் ஏற்படும். கேது ஏழாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.


சிம்மம்

 சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகையில் பிரச்சினை உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷய்ங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.


கன்னி

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன் நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். சனி நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வாகனம் வாங்குவீர்கள். ராகு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் எண்ணங்கள் நிறைவேறும். கேது ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

துலாம்



சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். ராகு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.


விருச்சிகம்



சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும்.. புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவி வகையில் செலவுகள் அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விதண்டாவாதத்தை தவிர்க்கவும். ராகு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.

தனுசு

 சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் மூலம் நன்மைகள் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சுகளை தவிர்க்கவும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நன்மையைத் தரும். குரு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலைப்பளு அதிகரிக்கும். ராகு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது இரண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை.



மகரம்



சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும். குரு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். ராகு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் பிரச்சினையைத் தவிர்க்கவும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.


கும்பம்



சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசு நிறுவனத்துடன் நல்லுறவு நீடிக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகையில் முதலீடுகள் அதிகரிக்கும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். குரு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். சனி பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்திற்க்காக செலவுகள் அதிகரிக்கும்.


மீனம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.. செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் பண வரவு அதிகரிக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும். குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் கஷ்டம் உண்டாகும். சனி பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். ராகு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன எண்ணங்கள் நிறைவேறும்.