சின்மயி வைரமுத்து பாலியல் பிரச்சனைகள்

Share:


1. 2005 am ஆண்டில் நடந்த பிரச்னையை அந்த நேரத்தில சமூகத்திற்கு வெளிப்படுத்தாமல் இந்த 2018 ஆண்டில் சொல்ல காரணம் என்ன?YouTube https://www.youtube.com/watch?v=5D1jxv7h6aE

2. 2005 ஆண்டில் நடந்த பிரச்னையை நீங்க இப்பொது மீடியா முன் கொண்டு வந்த நீங்கள், ஏன் அந்த நேரத்தில் மீடியா முன் கொண்டு வந்து தப்பு செய்தவர்களை காட்டி கொடுக்க இல்லை!! ?

3. ஏன் ஒரு போலீஸ் மனு சரி ஏன் கொடுக்க வில்லை ??

4. ஒரு பெண்ணுக்கு நடக்கும் பாலியல் பிரச்னையை ஒரு பெண் ஏன் அந்த நிமிடம் சொல்லாமல் மறைத்து இப்பொது 13 வருடங்கள் கழித்து சொல்லுவது சரியா் ?
5. உங்கள் தாயாரும் சம்பவ இடத்தில் இருந்தும் ஏன் அவர்கள் கூட அந்த நிமிடம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை!!!?

6. அந்த நேரத்தில் நடக்கும் பாலியல் பிரச்சனைகளை அந்த நேரத்தில் சொல்லி அவர்களை காட்டி கொடுப்பதை விட்டு விட்டு இப்பொது குற்றம் சாத்தினால் , குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் தப்பித்து விடுவார்கள் என்பது தெரியாமலா இருக்கின்றிர்கள் !!

7. ஒரே இன்ட்ரெஸ்ட்டரியில் இருக்கும் நீங்கள்
இத்தனை வருடத்தில் வைரமுத்துவை ஒரு முறை கூட பார்க்காமலோ அல்லது சந்திக்காமலோ கதைக்காமலோ இருக்க வாய்ப்பில்லை!
அப்படி இருக்கும் பட்சத்தில் அப்போது சரி உலகத்துக்கு சொல்ல மறுத்த நீங்கள் ஏன் இப்பொது சொல்லுகின்றிர்கள். Click here https://www.youtube.com/watch?v=cA7vQQ4MIzE