30.000 டொலர்கள் என அறிவித்துள்ள கூகுள் நிறுவனம் !
கடந்த 2019 ஆண்டில் கூகிள் நிறுவனம் தனது குரோம் உலாவில் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. இதற்காக அந்த வருடமே புதிய திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியது. இதன்படி குரோம் உலவியில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகளை கண்டறிந்து செயப்படுவர்களுக்கு மிக தொகைகளை வழங்க உளதாகவும் அறிவித்திருந்தது.
இந்த பரிசு தொகையானது 5000 டொலர்களாக காணப்பட்டது. அதன் பின்னர் அது நுள்ளியமான தகவல் சொல்லுபவர்களுக்கு இப்பரிசு தொகை 15.000 டாலர்களாக இதுக்கும் என்று தெரிவித்தது கூகிள். இப்படியான நிலையில் தற்போது இப்பரிசு தொகை இரட்டிப்பு ஆக்கப்பட்டு 30.000 டொலர்கள் என அறிவிக்கப்பட்டது.
அதே வேளையில் குறொம்போக்ஸ் அல்லது குரோம்புக் என்பவற்றில் உள்ள பாதுகாப்பு பிரச்னைகளை கண்டறிந்து செல்பவர்களுக்கு பரிசு தொகையாக ஒண்டரை லச்சம் டொலர்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


