கடகரை மணலில் காணப்பட்ட 50 திமிங்கிலங்களின் உடல்கள் !!

Share:

ஐஸ்லாந்தில் கடகரையில் ஒன்றில் சுமார் 50 திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.

ஐஸ் லாந்தில் வடமேற்கு பிராந்தியத்திலுள்ள லோன்கஜோரூர் கடகரையில் திமிங்கிலங்களின் உடல்கள் கரையொதிங்கி கிடந்தன.தொலைதூர பிரதேசத்திலுள்ள


இக் கடகரையில் கடலில் இருந்து பல மீட்டர்கள் தொலைவில் மேட்படி திமிங்கலம் உடல்கள் காணப்பட்டன.அங்கு ஹெலிகாப்டரில் மூலம் பிடிக்கப்பதை புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டனர்.


குமார் 50 திமிங்கிலங்கின் உடல்கள் கண்டு பிடிக்க போதிலும்,மேலும் பல திமிங்கிலம் முற்றாக மணலின் மூடப்பட்டிருக்கலாம்.என ஹெலிஹொட்டரின் விமானி டேவிட் ஷிவாஸ் தெரிவித்துள்ளார்.