வைரலாகும் "தர்பார்" பட காட்சிகள்.அதிர்ச்சியில் படக்குழுவினர்கள்

Share:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் "தர்பார்" படத்தின் ரஜினி, மும்பை போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.நயன்தாரா,நிவேதத்தோமஸ் ,யோகிபாபு உட்பட்ட பல பொலிவூட் நடிகர்களும் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

"தர்பார்" படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளத்தில் திருட்டுத்தலமாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன.


ஏக்கனவே ரஜினிகாந்துக்கு போலீஸ் சீருடை அணிவித்து இஸ்டுடியோவில் வைத்து போட்டோ சூட் நடத்திய  புகைப்படம் இணையதளத்தில் வெளியானது.அத்தகு பிறகு ரஜினிக்காத,யோகிபாபு, ஆகியோர்  கிரிக்கெட் விளையாடுவது.நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகள் வைரலாகினர்.


ரஜினிக்காத நட்சத்திர ஹோட்டல் முன்னாள் ஸ்டைலாக நடந்து வருவது போன்று காட்சிகள்  எடுத்தனர்.அதுவும் இணையதளத்தில் வந்தது.இதனால் வளத்தை பாதுகாப்பு போடப்பட்டது.இருப்பினும் மும்பை கடற்கரையும் ரஜினி காவல்துறை உடையணிந்து நடந்துள்ள போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது.


இது தர்பார் படப்பிடிப்புக்குழுவிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த போட்டோக்களின்  ரஜினி இளவட்டமாக தோன்றுவதை பாத்து அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில் ரஜினிக்காத ஐ.பி.எஸ்.அதிகாரியாக நடிக்கிறார்.