திடீரென்று சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா!

Share:

பானா காத்தாடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா, இன்று தமிழ், தெலுங்கு, கன்னடா என மூன்று மொழிகளிலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார்.
சமந்தாவின் தெலுங்கு படமான ‘ஓ பேபி’ ஹிட்டானதை தொடர்ந்து தான் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.
இதுவரை ரூ.2 கோடி சம்பளவம் வாங்கி வந்த சமந்தா, அதை தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய்விட்டனர்.சமந்தாவின் இந்த அறிவிப்பின் மூலம் திருமணத்துக்கு பிறகும் தன்னுடைய மார்க்கெட் குறையவில்லை என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார்.