விமர்சங்கள் கூட ஆடை படத்தை பார்த்து சந்தோசப்படுகிறார்கள் என்று நடிகை அமலாபோல் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ரத்னா குமார் இயக்கத்தில் அமலா பால், வி. ஜே.ரம்யா, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி உள்ள ஆடை விமர்சன ரீதியில் நல்ல வரவேட்பை பெறவில்லை.
இந்த படத்தின் பிட்பாதியில் துணிச்சலாக உடையின்றி நடித்த அமலாபோல்க்கு பலருடன் வலது தெரிவித்து வந்தனர். மேலும் படம் வெளியானவுடன் அவரும் எந்தஒரு நிகழ்ச்சியிலும் காலத்துக்கு கொள்ளாமல் இருந்தனர்.
கடந்த 24 ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவொன்றில் இயக்குனர்.
பாரதிராஜா மற்றும் அமலாபால் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார் அமலாபோல் .
அப்போது அவர் கூறியது. 'ஆடை' படத்தின் தொடர்பாக வந்த கருத்துகள் விமசனங்கள் அனைத்துக்கும் நன்றி.மைனா படத்திலிருந்து தொடர்ச்சியாக என்னை ஆதரித்து வருகிறார்கள் .
இந்த படம் வெளியானதுக்கு முன்பு நிறைய விமர்சனங்கள் இருந்தன.இந்த கதை என்னிடம் வரும் போதே,இப்படியொரு எதிர் கருது வருமே என்று நினைத்தேன், அனால் அதையே சவாலாக எடுத்து கொண்டு நடித்தேன்.
ஒரு வவிஷத்தை முடியாது என்று சொல்லும் போது ,அதை செய்து காட்டுவது தான் வெற்றி. ஆடை படம் வெளியாவதுக்கு முந்தைய நாள் வரை, படத்தை தடை செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. அனால் படம் வெளியானவுடன் ஒரே இரவில் அணைத்தும் மாறிவிட்டன. என்னை பத்ரி விமர்சனம் பேசியவர்கள்கூட 'ஆடை' பார்த்துவிட்டு சந்தோசப்படுகிறார்கள். ஏ சான்றிதழ் கொடுக்கவேண்டிய படமல்ல.யு சான்றிதழ் கொடுக்க வேண்டிய படம் என்று சொல்லுகிறார்கள்.


