அமேசான் காடு பற்றிய 12 அதிர்ச்சிவுட்டும் சுவாரசிய உண்மைகள்!!

Share:

1. அமேசான் என்னும் நதி தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ளது.இது உலகில் நீளமான நதிகளில் ஒன்று.

2.அமேசான் என்றால் படகுகளை அளிக்க வல்லவன் என்று அங்குள்ள மக்களின் மொழிகளின் அர்த்தம்.இந்த நதிக்கரையை  வளர்ந்துள்ள மரங்களின் வேர் பகுதிகள் நதியின் உள்ளேயே பரவி நின்று அந்த வழியாக செல்லும் படகுகளை கவிழ்க்கும் வல்லமை உள்ளதால் அந்த மரங்களுக்கு அமேசான் என்று பெயர்.

3.நதியின் செழுப்பினால் இதனை ஒட்டிய பகுதிகளில் காடுகள் செழித்து வளர்ந்துள்ளன.இதை அமேசான் காடுகள்  என்று அழைக்கின்றன. இங்கு மழை அதிகம் பெய்வதால் இதை மழை காடுகள் என்றும் அழைக்கின்றனர்.

4.ரஸ்சியாக்கு  அடுத்த  படியாக பெரிய காட்டு வளத்தை உடையதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது., நாட்பதுயெழு லச்சத்து எழுபத்திஆறாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து  சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ள அமேசான் காடு.

5.இந்த  காட்டில் செடி கொடிகள் மூலிகைகள் அதிகம்.உலகில் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த காடுகளில் தான்  வசிக்கின்றது என்பது ஆச்சரியம் தரும் உண்மை.சுமார் 25 லச்சம் வகையான பூச்சி இனங்கள் உள்ளன,உலகில் மொத்த பறவை இனங்களில் 5 தில்  ஒரு பகுதி இந்த காடுகளில் தான் உள்ளது.

6.அமேசான் நதிகளில் டொல்பின் வகைகளை ஊட்டப்பட 3000 மீன் இனங்கள் இருக்கின்றன. "பிராணா" என்ற மீன் வகை இந்த நதிகளில் உள்ளது.

7.இங்கு பாம்புகள் ஏராளம் மற்றும்  "அனகோண்டா" வகை பாம்புகள் நதிக்கரைகளில் காணப்படுகின்றன,

8.இந்த பகுதிகளில் காணப்படும் ஒரு வகை மீன் வகை பற்றி சொல்லி ஆகவேண்டும்,கரணம் இது ஏராளமான மின்சாரத்தை பாச்சும்  திறன் உடையது.இது பாச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனையே கொன்று விட முடியுமாம்.

9.ரத்த காட்டேரிகள் கொண்ட வௌவால்கள் இங்கு அதிகம் காண படுகின்றது.ராபீஸ் என்னும் கொடிய நோயை பரப்பக்கூடிய வல்லமை கொண்டது

10.உலகில் பெரும் அளவிலான கார்பன் டயோ ஒக்ஸிட்   பெரும் அளவு உட்கொள்ளும் சத்தி  கொண்டது.இந்த காடுகள்.

11.அமேசான் காடுகளில் பழங்குடியினர் ஏராளமானவர் வசித்து வருகின்றனர்.விலங்குகளை வேட்டையாடி அதை உன்று வருகின்றனர்.இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்று தெரியாது.காட்டில் கொடிய நோய்கள் கொண்டாலும் அதை எதிர் கொள்ளும் திறனை கொண்டுள்ளார்கள்,அனால் நாகரிகம் கொண்ட மனிதர்களால் இவர்களுக்கு பரவும் ஜலதோஷம்எதிர்க்கும்  திறன் மட்டும் இல்லை

இவர்களுக்கு , ஜலதோஷம் ஏட்பட்டால் இவர்கள் இறந்து விடுகின்றனர்.இவர்களுக்கு பசி வரும் போது சக மனிதர்களையும் கொன்று உன்ன கூடியவர்கள்.சில வருடங்களுக்கு முன்னர் பழங்குடிமக்களை படம் எடுக்க ஆய்வு  தீர்மானித்தனர் ,ஆனால்  வாகனங்களில் செல்வது இங்கு ஆபத்து என்பதால் ஹெலிகாப்டர் மூலம் சென்று படம் எடுக்க தீர்மானித்தனர்,.ஆதிவாசிகள் இருப்பிடங்களுக்கு மேல தாழ்வாக பறந்து இவர்கள் படம் எடுத்து போது எதோ பயங்கரமான பறவை எதோ இவர்களை தாக்க வருவதாக நினைத்து சரசரவென அம்புகளை வீசி தாக்க தொடங்கி இருக்கார்கள்  அந்த  அளவுக்கு  வெளி உலகமே தெரியாமல் இருக்கின்றார்கள்.

12.அமேசான் நதியில் எண்ணெய்  வளம் இருப்பதாய் அறிந்து எண்ணெய் கிணறு தோன்றும் பனி 1970 ஆண்டு மேட்கொள்ளப்பட்டது,அப்போது நதிக்கு அடியில் இனொரு நதி ஓடுவதை கண்டுபிடித்துள்ளனர்.இதனை அடுத்து எண்ணெய் வளம் குறித்து பணிகள் நிறுத்த பட்டு மற்றொரு நதியை பத்தி ஆய்வுகள் மேட்கொள்ள பட்டன.இது "வாழிய அம்சா" என்னும் இந்தியா ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.அப்போது அமேசான் நதிகளுக்கு அடியில் ஓடும் மற்றும்மொரு  நதி சுமார் 6000 கிலோமீட்டர் நீளம் உடையது என கண்டுபிடிக்க பட்டது . சுமார் 13000 அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளர் பேரே சுடப்பட்டு "அம்சா" நதி என அழைக்க படுகின்றது.இந்த நதி பற்றிய  மருமங்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.ஆனாலும் விடை இன்னும் தெளிவாக கிடைக்க வில்லை.