பிக்பாஸ் கவிஞனுடைய அம்மாவுக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டை வழங்கியுள்ளது திருச்சி நீதிமன்றம் து. !!

Share:

விஜய் டிவியில்   ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் கவிஞனும் ஒரு போட்டியாளர் ஆகும்.

இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர்..இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 60 நாட்களை தாண்டி இருந்து வரும் இவர் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

இதையடுத்து சீட்டு கம்பெனி நடத்தி பணமோசடி செய்த குற்றத்திக்காக கவினின் அம்மா உட்பட 3 பெண்களுக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.