இத மட்டும் செய்து பாருங்க அப்பறம் இனி பருக்களே வராது !!!
பரு தொல்லையால் ரொம்ப பெண்கள் அவதி பட்டிருப்பாங்க ஆனால் இனி அதுக்கு பயமே இல்லை.இந்த முறை பழங்காலத்து நம் முன்னோர்கள் செய்து வந்த ஒரு சிறந்த முறையாகும்.
பருவத்திற்கு வந்த பெண்களுக்கு மூதாதையர்கள் சொல்லி கொடுத்த முறையாகும்.
இப்போ அது என்ன முறை என்று வாங்க பாக்கலாம்.!!
முன்னைய காலத்து பெண்கள் மாதம் தோறும் வரும் மாதவிலக்கு போது நாப்கின் இல்லாத காலத்தில் பெண்கள் துணி தான் பாவித்து வந்தார்கள். ஆனால் இந்த காலத்தில் வித விதமான நாப்கின்கள் வந்துள்ளது.
சரி வாங்க விஷயத்துக்கு வருவோம்.
உங்களுக்கு மாத விளக்கு வரும் போது நீங்கள் பாவிக்கும் உள்ளாடைகளில் மாதவிலக்கு பட்டிருக்கும்,அப்படி பட்டிருக்கும் அந்த ஆடையை கழுவி விட்ட பிறகு அந்த ஆடையால் உங்கள் முகத்தை துடைத்து விடுங்கள்,
முன்னோர்கள் அவர்கள் மாதவிலக்கு போது பயன்பாடுக துணியை உபயோகிப்பார்கள், அதே துணியை கழுவி காயா வைப்பார்கள்.முகத்தில் பருக்கள் எதும் வருவதை தடுக்க கழுவிய துணியால் முகத்தை துடைப்பார்கள் .
அதே முறை தான் இப்பொது நீங்கள் செய்து வர வேண்டும், இப்படி நீங்கள் செய்வதால் உங்கள் முகத்தில் பருக்கள் மாதவிலக்கின் நாணத்தால் பருக்கள் வருவது குறையும். இதை நீங்கள் அருவருப்பு படாமல் செய்ய வேண்டும்.
இந்த பழங்காலத்து முறையை செய்வதால் உங்கள் முகத்தில் பருக்கள் வருவது முற்றாக இல்லாமல் போகும் என்பது முன்னோர்களின் மருத்துவ முறை.


