தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களில் ஒருவர் அஜித்குமார். இவரின் நேர்கொண்ட பார்வை படம் நேன்று வெளியாகி இருந்தது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
வெளியானது முதல் இந்த படமும் பல சாதனைகளை செய்து வருகிறது. முதல் நாளில் 106 ஷோக்கள் ஓடி சாதனை படைத்துள்ளது நேர்கொண்ட பார்வை, சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் தான் இந்த சாதனை நடந்துள்ளது.
