விஞ்ஞானிகள் 5 dimensional Glass Disc யை கண்டுபிடித்துள்ளார்கள்.!

Share:

இருபது வருடங்களுக்கு 1 mb data வை சேகரிக்க ஃப்ளாப்பி டிஸ்க் வைத்திருந்தோம் . அது பாக்கெட் சைஸ் இருந்தது. இப்ப விஞ்ஞானிகள் 5 dimensional Glass Disc யை கண்டுபிடித்துள்ளார்கள். இதில் 360 Terrabyte data வை சேகரிப்பதோடு 13.8 பில்லியன் வருடங்கள் ஆனாலும் அழியாதபடி தயாரித்துள்ளார்கள். 190 டிகிரி செல். வெப்பத்தை தாங்கும் சக்தி உடையது.

பைபிள், மனித உரிமை சட்டங்கள் , நியுட்டனின் கோட்பாடுகள் என்று சிலவற்றை தற்போது சேகரித்துள்ளார்கள்