சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் புதினா இலைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது.

Share:

#புதினா சாப்பிடுங்க!!

சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் புதினா இலைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது.

1. புதினாவில் #வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் புதினா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 


2. புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அவை வாயில் உள்ள #கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. வாய் நறுமணத்துடன் இருக்க உதவுகிறது.


3. #அஜீரணத்தால் அவஸ்தை படும்போது, புதினா ஒரு சிறந்த தீர்வாகிறது. புதினாவை உணவில் சேர்த்து கொள்ளும்போது, செரிமானத்தை வலுப்படுத்துகிறது. 


4. #தலைவலி அதிகமாகும் போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது தலைவலி குமட்டல் குறையும். 


5. புதினாவில் #கலோரிகள் மிகவும் குறைவு, நார்சத்து அதிகம். ஆகவே, #எடை குறைப்பில் ஆர்வம் உள்ளவர்கள், உணவு பட்டியலில் புதினாவையும் சேர்த்துக் கொள்ளாம்.