பல வகை நோய்களை குணமாகும் கீரைவகை, மருந்தே உணவு

Share:


1. பசியின்மையை போக்கும் அகத்தி கீரை.

2. ரத்த சோகைக்கு தீர்வு தரும் பசளி கீரை.

3. மலசிக்கலை இல்லாமல் போக்கும் முளை கீரை.

4. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் முலை கீரை.

5. தோல் நோய்களை குணமாகும் அரை கீரை.

6. மூட்டு வழியை போக்கும் முடகத்தான் கீரை.

7. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பருப்பு கீரை.

8. குடல் புண்ணை குணமக்கும் மணத்தக்காளி கீரை.

9. சிறுநீர் பிரச்னையை குறைக்கும் சிறு கீரை.

10. பார்வை குறைபாட்டை நீக்கும் பொன்னாங்கண்ணி.

11. எலும்பு தேய்மாணத்துக்கு சிறந்தது  முருங்கை கீரை.

12. மஞ்சள் காமலைக்கு சிறந்தது  கரிசலங்கைண்ணி கீரை.

13. ஆஸ்மாவுக்கு சிறந்தது  தூதுவளை  கீரை.

14. நியாபக மறதியை போக்கும் வல்லாரை கீரை.