மழையில்லா பாலைவனத்தில் விவசாயம்!

Share:

மழையில்லா பாலைவனத்தில் விவசாயம்!

முற்றத்தில் வீசும் விதைகளும், வேலிக்கு நடும் கம்பமும் முளைத்து மரமாகும் செழிப்பான பூமியில் இருந்துகொண்டு விவசாயத்தின் அருமை புரியாமல் வேலை தேடி அங்கே செல்கிறோம். 

அவர்களோ விவசாயத்தின் முக்கியத்துவம் உணர்ந்து, பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு செயற்கை முறையில் விவசாயம் செய்கிறார்கள்.